வைகுண்டம் என்பது ஓர் இனிய சொல். இது இறைவன் உறைவிடம் என்று பொருள் படும். சிவ பெருமானுக்கு கைலாயம் இருப்பதுபோல் விண்ணனாய
பெருமானுக்கு வைகுண்டம் உறைவிடம் எனப்படும்.
வைகுண்டம் என்பது எப்படி அமைந்தது என்று காணலாம்
வைகுதல் என்பது வசித்தல் , வாழ்தல் . தங்குதல் என்று பொருள்தரும் .
உண் என்ற சொல் பல பொருள் தருசொல். உண் என்பதற்கு ஒத்துப்போகின்ற, இசைவான, பொருந்திவருகிற என்றும் இச்சொல் அமைப்பில் பொருள் கூறலாம்.(1) (2)
தம் என்பது ஒரு விகுதி. இது து மற்றும் அம் என்பவற்றின் சேர்க்கை.
வைகு + உண் + தம் = வைகுண்டம் இறைவனார் தங்குதற்குரிய இடம் என்பது சொல்லமைப்புப் பொருள். , சொல் வழக்கில் பொருளும் அதுபற்றிய சிந்தனைகளும் விரிந்து, புதிய வரையறவு பெறுதல் தேவைக்கு ஏற்ப ஆகும்.
இச்சொல் ஒரு காரணப் பெயர்.
இனி இது வைகுந்தம் என்றும் மெலியும் கடின ஒலிகளாகிய "ண்ட " மாறி, மெல்லெழுத்துகள் பெறும்.
=============================================================
1. to harmonise with, to be agreeable to
2 உண் என்பதன் அடிச்சொல் உள் என்பதுதான். இதைப் பின் ஓர் இடுகையில் விளக்குவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.