விசாலம் என்பது விரிவு குறித்தது. "நல்ல விசாலமான வீதி " என்பதைப் பேச்சில் கேள்விப் பட்டிருப்பீர்கள்
யகரம் சகரமாய் மாறுதலை உடையது. எ-டு :
வயந்தமாலை - வசந்தமாலை.
வாயில் - வாசல்.
ஆகாயம் - ஆகாசம்
.எனப் பல.
விய என்பதன் விளக்கத்தை முன் இடுகையில் காண்க. .
http://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_4.html
விய + ஆல் + அம் = வியாலம் > விசாலம்.
இதில் "ஆல் " என்பது "அகல்" என்பதன் திரிபு. அகல் - அகன்றதாதல்.
விரிந்து அகன்றது என்பது பொருள் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.