விசாலம் என்பது விய (வியன் ) என்னும் விரிவு குறிக்கும் சொற்களிலிருந்து திரிந்தமை கண்டோம். Click:
http://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_6614.html
நீங்கள் இதில் செய்ய வேண்டியது: இதே ஒலி யுள்ள சொல் சமஸ்கிருத அகரவரிசையில் உளதா என்று தேடிக் கண்டுபிடியுங்களேன். அது நல்ல பயிற்சியாய் அமையுமன்றோ?
நிற்க, விசாலத்தை விஷாலம் என்று எழுதுவது பொருந்துவதாகத் தெரியவில்லை. விஷம் என்பது கொல்மருந்து. ஆலம் என்பது ஆலகால விஷமென்னும் கொல்மருந்து. Poison + Poison! Double poison!!
நிலவே நீ இந்தச் சேதி சொல்வாயா ?
ஆலம் உண்ட திரு நீல கண்டனிடம் !
என்றொரு திரைப்பாடல் வருகிறது! ஆலகால விடத்தை (விஷத்தை) உண்டு உலகைக் காப்பாற்றியவன் சிவபெருமான் . அவன் "கருணா மூர்த்தி !" என்போம். ஆலம் என்பது கொடும் கொல்குழம்பு !
ஆக இது நற்பொருள் தருவதாக இல்லை.
ஆகவே, விசாலம், விசாலாட்சி என்றே எழுதுவது நலம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.