செம்முடியாய் வேண்டுமென்று சீனப் பெண்கள்
சென்றுபணம் செலவாக்கி மாற்றிக் கொண்டு
தம்பணிக்குப் போகின்ற நேர்த்தி தன்னைத்
தரணிபடைத் தோனும்கண் டயர்ந்து போவான்!
அம்மணியே உம்மழகும் அணிகள் தாமும்
அழகழகே என்றுபுகழ்ந் துயர்த்தி விட்டால்
இம்முடியே நிரந்தரமென் றிருத்திக் கொள்வார்
இனியதொரு சிட்டு நடை நடந்து செல்வார்.
செம்முடி பற்றிய மரபணு ஆய்வு முடிவை இங்குக் காண்க .http://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_13.html
Note: Sorry the server was down from 10.00 p.m. to abt 11.59 p.m. as I was trying to insert the link address.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.