"ஓதம்" சொல் அமைந்த விதம் அறிவோம்.
வீக்கத்தை "ஊதிவிட்டது " என்பது பேச்சு வழக்கு. "ஊதலான " உடம்பு என்ற வழக்குமுண்டு.
ஊது > ஊதம் > ஓதம் என்பது திரிபு.
பருத்துவிட்டது என்பது பொருளாம். .
வீக்கத்தை "ஊதிவிட்டது " என்பது பேச்சு வழக்கு. "ஊதலான " உடம்பு என்ற வழக்குமுண்டு.
ஊது > ஊதம் > ஓதம் என்பது திரிபு.
பருத்துவிட்டது என்பது பொருளாம். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.