முஸ்தீபு என்ற சொல்லமைப்புக் கண்டு இன்புற்றோம். இங்கே:
http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_29.html
இஃது ஒரு குறுக்கச் சொல் என்பது அங்கே விளக்கப்பட்டது.
தமிழ் மொழி முழுவதிலும் இப்படி ஒரே ஒன்றுதான் உள்ளதோ ? அப்படியாயின் எப்படி நம்புவது?
இதோ இன்னொன்று தருகிறேன். முன்பே நான் எழுதி வெளியிட்டதுதான்.
இல்லறம் என்பதே விழுமிய வாழ்வு ஆகும்.
விழுமிய வாழ்க்கை ஆகும் .
வி- வா - ஆகும் > விவாகம். ஆகும் > ஆகம் .
வி வா என்பது viva என்று இலத்தீன் மொழி வரை பரவிவிட்டது.
viva il papa! See also the roots of vitamin , vita, etc
ஏன் ? அழகு தமிழ் என்பதால்.!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.