வித்தியாசம் என்பது வேறுபடுதல் என்னும் பொருளில் வழங்குகிறது .
சமஸ்கிருத அடிச்சொல் "வித் " ( " வித்யா" ) மற்றும் தொடர்புள்ளவை வேறுபடுதலைக் குறிக்கும் சொற்கள் அல்ல. இவற்றில் சில பின் காண்போம்.
வேற்று நாடு. வேற்று ஆள் என்பவவை வேத்து நாடு , வேத்து ஆள் எனப்படும் இயல்பான பேச்சு வழக்கில் .
வேத்தியாசம் என்பதே வித்தியாசம் என்று மாறியுள்ளது.
ஆய(து) > ஆய(ம்) > ஆசம். (ய > ச.)
வேத்து > வேத்தி > வித்தி.
உயிரெழுத்துக்கள் இங்ஙனம் திரிதலும் உண்டு. வே> வி . இதைத் தனியே விளக்குவோம். வித் என்பதிலிருந்து வேதம் எனும் சொல் பிறந்தது என்று பல பண்டிதர்கள் கூறுதலின் வி>வே , வே> வி புதிது அன்று.
சமஸ்கிருத அடிச்சொல் "வித் " ( " வித்யா" ) மற்றும் தொடர்புள்ளவை வேறுபடுதலைக் குறிக்கும் சொற்கள் அல்ல. இவற்றில் சில பின் காண்போம்.
வேற்று நாடு. வேற்று ஆள் என்பவவை வேத்து நாடு , வேத்து ஆள் எனப்படும் இயல்பான பேச்சு வழக்கில் .
வேத்தியாசம் என்பதே வித்தியாசம் என்று மாறியுள்ளது.
ஆய(து) > ஆய(ம்) > ஆசம். (ய > ச.)
வேத்து > வேத்தி > வித்தி.
உயிரெழுத்துக்கள் இங்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.