ஓரிடத்தில் உள்ள ஒன்று பிறிதோரிடத்துப் போய் அடங்குமாயின் அதனைப் "புகுதல் ' என்கிறோம். பலர் இதனைப் "பூர்(தல் ) என்கிறார்கள்.
இந்த உறைக்குள் தலையணை பூரமாட்டேன் என்கிறது:" என்பர்.
ஒன்று ஓரிடத்தில் பூர்வதுதான் (புகுவதுதான்) அதற்குத் தொடக்கம் ஆகும்.
பூர் > பூர் +வ் + இகம் > பூர்விகம்.
பூர் + வ் +அம் = பூர்வம். (தொடக்கம்.)
பூர் என்பது புகு என்பதன் திரிபாதலின், பூர்வம் என்பது புகவம் என்று இருக்கவேண்டும். அப்படி இல்லை; அதுவும் ஒன்றும் நட்டமில்லை.
இது பேச்சு வழக்குத் திரிபுச் சொல்லாகும். இகம் ஒரு விகுதி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.