இனி சிந்து என்ற சொல்லினைப் பார்ப்போம்.
தமிழில் சிந்து என்றால் இயல்பான அளவிற் குறைந்தது என்பது பொருள்.
எடுத்துக்காட்டாக,ஒரு கவிதையில் ஓர் அடிக்கு 4 சீர்கள் இருக்கவேண்டும். மூன்றே சீர்கள் இருந்தால் அது சிந்து எனப்படும்.
பாட்டுக்கு / ஒருபுலவன் / பாரதியடா.
இது சிந்து.
இதன் அடிச்சொல் சில் என்பது. சில் சின் சிந்+ து. சிந்து.
இது பின் ஆற்றின் பெயராகவும் இந்து என்று மாறி ஓர் இறை நெறியின் பெயராகவும் வந்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------
This post was lost and so much has been retrieved,

note:
A discussion on Sindhu
http://forumhub.com/tlit/13516.8379.22.07.56.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.