இச்சொல் எவ்வாறு அமைந்தது என்பது காண்போம்.
தன் + அது = தனது.
ஒரு குழந்தையைத் தனது ஆக்கிக் கொண்டனர் அந்தத் தம்பதியர்.
ஒரு குழந்தையைத் தனதாய் எடுத்துக்கொண்டனர். "" "" .
இந்த வாக்கியத்திலிருந்து ஆய்வைத் தொடங்குவோம்.
தன் + அது
தன் + து.
த + து. = தத்து.
தத்து என்ற சொல்லில் னகர ஒற்றும் அ எனும் எழுத்தும் மறைந்தன.
அகரச் கட்டு மறைவது பல சொற்களில் உண்டு.
உடையது : உடைத்து.
"அன்பும் அறனும் உடைத்தாயின் ......." குறள். உடைத்து என்பது இலக்கியத்தில் காணப்பெறும் வழக்கு.
அது என்பதில் அ , சுட்டு, து என்பது அஃறிணை ஒன்றன்பால் விகுதி.
தத்து என்ற சொல்லமைப்பில் சுட்டு தேவையில்லை. இங்கு எதையும் சுட்டி அடையாளம் காட்டவில்லை. It has been rightly discarded.
தன் என்பது "தற்" என்று புணர்ச்சியில் திரிதல். எ-டு : தற்காலிகம், தற்காலம், தற்போது, தற்பவம், தற்சமம் எனப்பல. எனவே, தற், > தத் என்ற ஒலியுடன் தமிழ்ப் பேசுவோர் ஒத்துப் போகக் கூடியவர்கள்.
தன் து > தற்- து > தத்து. இலக்கணம் ஒத்துப் போகாவிட்டாலும் இந்த ஒலிமாற்றத்துடன் தமிழர் செல்வதில் ஏதும் தடை இருக்காது.
தத்து என்பது பேச்சு வழக்கில் வந்த திரிசொல் ஆகும்,
continued in the next post.
குறிப்பு: 21.11.2019-ல் காணப்பட்ட மாற்றங்கள் சில
திருத்திச் செப்பம் செய்யப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.