மோட்சம்
மலையாளத்தில் பேச்சு வழக்கில் "மேல்" என்பதை "மோள் " என்பர். மேல் - >
மேலுலகைக் குறிக்கும் மோட்சம் என்பது இந்தப் பேச்சு வழக்குச் சொல்லினின்றும் திரிந்ததாகும்,
எப்படி என்று கவனிப்போம்."
மோள் + சு + அம் = மோட்சம். ("மோக்ஷ" : " ம்" இல்லை ) 'இம் " முடன் முடிவது தமிழ் மரபு .
பல சொற்களில் சு விகுதி உள்ளது, எ-டு: பரிசு.
து விகுதியும் சு என்று திரியும். எ-டு: பெரிது > பெரிசு, (பேச்சு வழக்கில்).) ஆனால் இது "சு" விகுதி அன்றெனலாம். காரணம் அது தன்னிலையாய் எழாதது . மனம்> ??மனது> ??மனசு என்றும் காண்கிறோம் ஆயினும் இவை (??)தவறான திரிபுகள் என்பர். அது நிற்க.
தவறான திரிபுகளும் ஓர் உண்மையைப் புலப்படுத்தக்கூடும்.
சு விகுதியுடன் அம் சேர்ந்தமைந்த சொல்லே மோட்சம் என்பது. மிக்க நேர்த்தியுடன் தான் அமைந்துள்ளது.
மோட்ச என்று அழுத்தாமல், மோக்ஷ என்று மெலிக்கப்பட்டதும் ஒரு திறமைதான். இத்தகைய அழுத்தம் raGgarATchandas என்பதில் கிடைக்கிறது!
மோட்சம் ஒரு திராவிட மூலம் உ டைய சொல்.
=======================================================================
Note:
மேடு > மோடு > மோட்டுவளை ?? மே > மோ .
மோட்சம் - முஸியதே என்ற சமஸ்கிருதச் சொல்லின் திரிபு என்பர். mucyate (Sanskrit: मुच्यते)[12] appears, which means to be set free or release - such as of a horse from its harness
மோள் + சு +அம் இன்னும் அணுக்கமாய் உள்ளது. முஸியதெ என்பதும் "முற்றியதே !" என்பதனோடு ஒலியணிமை உடையது!
சொற்களை 'வனைந்த' பாமரர் முனிவர்களைப் போல ஆழ்ந்து சிந்தித்து அமைக்க இயலாதவர். அல்லது முயலாதவர்."செத்து மேலே போய்விட்டார்" என்பதே அவர்கள் இயல்பாய்க் கூறும் வாயுதிர்வு ஆகும்.
பற்றி > பத்தி> பக்தி.
முற்றி > முத்தி > முக்தி.
விழுபற்று > விபத்து .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.