இனி சமர்ப்பித்தல் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.
உயிர் எழுத்து முதலாக வந்த சொற்கள், பின் சகரம்,சகர வருக்க எழுத்தை முதலாகக் கொண்டு மாறியது கண்டோம். இது சமர்ப்பித்தல் என்னும் சொல்லுக்கும் பொருந்தும்.
அமர் >அமர்தல்
அமர் > அமர்த்தல்
அமர் > அமர்ப்பித்தல்.
அமர்ப்பித்தல் : அதாவது உங்கள் ஓலை (வேண்டுகோள் கொண்டது) அரசர் அல்லது அதிகாரி முன் "அமரச் செய்தல்" (அமர்வு பெறச் ) செய்தல்.
பின், இது சமர்ப்பித்தல் என்று திரிந்துவிட்டது.
இன்னும் சில திரிபுகள்:
அமணர் > சமணர்
.
அம்மட்டி > சம்மட்டி plants (not a hammer)
அம்+மதித்தல் > சம்மதித்தல். (அம் = அழகு , அழகாய் மதித்தல் - எனவே ஏற்றுக்கொள்ளுதல் consent )
(இதை வேறுவிதமாக விளக்குவர் சிலர்)
அவை > சவை > சபை > சபா .
இவ்வளவு போதும், எடுத்துக்காட்டுக்கு !
அகரமுதலான சொற்கள் சகர முதலானதற்கு .......
சபதம் (I , II ) என்னும் இடுகையையும் காண்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.