சட்டி.
இந்தச் சொல் எங்ஙனம் வந்தது. சம்ஸ்கிருதமா? இல்லையே! பின் எப்படியாம்?
அடுதல் என்றால் நெருப்பில் வைத்துச் சூடேற்றுதல் என்று பொருள்.
அடு > அடுப்பு நெருப்பு எரிக்குமிடம்.
அடு > அட்டி >சட்டி.
இப்போது சமர்ப்பித்தல். சபதம் என்னும் இடுகைகளைப் படித்துப்பாருங்கள்.
ஐயம் தீரும்.
எட்டி > செட்டி > செட்டியார். ( அரசரால் எட்டிப் பூமாலை சூட்டி மதிக்கப்பெற்றவர் ) என்றனர் ஆய்வறிஞர். உயிர் முதலான சொல், செகரம் பெற்றது காண்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.