By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
Pages
▼
புதன், 20 அக்டோபர், 2010
மழைத்துளிகள் பட்டதனால் Rain and nature
மழைத்துளிகள் பட்டதனால் மகிழ்வு கொண்டு மயக்கியெனை ஈர்த்தாடும் மலர்கள் கூவி அழைத்திசையைப் பாடுகின்ற குயில்கள் ஈடே அற்றதொரு நடம்புனைந்த மயில்கள் இன்பம் இழைத்தளிக்கும் இயற்கையென்றன் பக்கம் இன்னும் என்ன இனி வேண்டுமிவை இருக்கத் தேனைக் குழைத்தளிக்கும் சுவைக்கோலம் குறையா நாளும் கொஞ்சுகிளி தத்திவரும் குந்தும் தோளில்.
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.