அங்குலம் என்பதை அறிந்துகொண்டீ ராதலின் அங்குசம் என்பதை எளிதில் அறியலாம்.
அண் - அடுத்து சென்று
கு - (யானையின் உடலைச்) சேர்ந்து.
உசு(ப்பு) - குத்தி ( விழிப்பூட்டி)
அம் அமைதல்.
அண்கு+ உசு+ அம் > அண்குசம் > அங்குசம்.
உசுப்பு என்பதில் உள்ள பு விகுதி களையப்பெற்றுச் சொல் அமைந்தது.
அங்குலம் என்பது தொடர்புள்ள இடுகையாதலின் புரிதலுக்காக அதையும் படித்தறியவும். அது இதற்கு முன் உள்ளது
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.