இணையத்தில் வரும்செய்தி "இருக்கும் - அன்றி
இல்லாமை கூறாரோர் உண்மை" என்றோ
"கணையொத்த புனைவென்றோ" கூறலாமே--நம்
கருத்திருக்கச் செய்திதனைக் கண்ணுவோமே.
சிறுத்தையொன்று வந்ததென்றார் படமே - கண்டோம்,
சீர்மிக்கக் கூட்டத்தில் வந்த தென்றால்
பொறுத்திருக்க வேண்டாமே உண்மை --- என்போம்
புனிதர்மோடி என்பததன் பொருளே கண்டீர்.
வாழ்க மோடிஜீ.
இருக்கும் - 'நடந்து இருக்கும்'.
கணை - துன்பம்
கண்ணுவோமே - கருதுவோமே
புனிதர் - உண்மையானவர்.
சிறுத்தை - ஒரு புலிவகை
https://www.youtube.com/shorts/jI0kb2n0_dc
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.