தமிழில் இது அரக்கி என்று வரும்.
ககரம் சகரமாகத் திரியும்.
அரக்கி > ( அரச்சி )> ரச்ச (சி)> ராட்சசி.
அரக்க அகி > அரக்ககி> ராச்சசி > ராட்சசி. (இன்னொரு வழியில்)
அக(ம்)> அகி: அகமுடையாள்.
ஒருத்தி அரக்கி எனப்படுதல் அவள் அகம் காரணமாக.
ககரம் சகரமாதல்: சேரலம்> கேரளம்; கழிகடை> கழிசடை. பட்சி>< பக்கி. இன்னும் பல.
குருவிக்கு பக்கங்கள் தெளிவாக உள்ளன. சிறகுகள் இரண்டு பக்கமும். அதனால் பக்கம்>பக்கி>பட்சி.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.