வாய்திறந் தாளே வண்ண இலியா
வான மண்டலம் உள்ளே இழைந்தது!
வாய்திற மீண்டும் என்று சொல்லவே
வண்டமிழ் நாவும் இன்றும் விழைந்தது.
Notes:
இலியா - பிள்ளையின் பெயர்.
நாவும் என்றதனால் மனமும் என்பது பெறப்படும்.
இழைந்தது - சென்று நகர்வு கொண்டது.
வண்டமிழ் நாவு - தமிழில் பேசுதல் குறித்தது.
Leah slowly opened her mouth,
And appeared in there, a galaxy;
"Once more" said we in language of the South.
Whilst she winked as star of the sea.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.