கிரகம் என்பது இரகம் என்பதன் பிரிப்புத்திரிபு ஆகும்.
இரு அகம் - இரகம் - கிரகம்.
இருப்பதற்கான அகம் என்பது வீடு. அதுதான் இரகம்.
கார் இரு அகம் - காராகு இரு அகம் - காராகிரகம், ~ கிரகம் ஆனது.
பிரித்ததில் வந்த சொல். பிறழ்பிரிப்பு என்னலாம்.
இரகம் ( இருஅகம், இருக்கும் வீடு) என்பது அக்கிரகாரம் என்ற சொல்லிலும் உள்ளது; https://sivamaalaa.blogspot.com/2016/06/blog-post_86.html
அஃகு + இரக(ம்) + ஆர்(தல்) + அம்> அக்கிரகாரம்.[ ஃ இங்கு க் ஆனது. ]
குறைந்த மனைகள் உள்ள பகுதி. சிறிய சுற்று எல்லை உடையது.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.