ஆபாலும் இட்டினிய பாயசம் பண்டங்கள்
தீபா வளியன் றுணவுமகிழ்----வேபாய
எய்துக இல்லத்தில் எல்லாமும் இன்பமொன்றே
பெய்திடத் துர்க்கை அருள்.
எல்லாத் தெய்வங்களின் ஆசியாலும் எல்லா நலமும் பெறுவீர்
யாவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் உரியனவாகுக.
ஆபால் - ஆகும் பால் ( கறந்த பால்), ஆவின் பாலுமாம்.என்பது குறிப்பு
இட்டினிய - இட்டு இனிய
பாய - பெருகி ஓடிவர
எய்துக - அடைக
பெய்திட - இன்ப மழைபோல் இறையருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.