"பழச் சோலையில் பிடுங்கித் தின்னப் பலர் வருவார்கள்" என்பது பொருளாயினும், காத்துக்கொள்வது தோட்டக்காரனின் கடமையும் ஆகும்.
அகநானூறு. 109 : மரச்சோலை
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால்யாத்த நீடு மரச் சோலை . . . .
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
காடு கால்யாத்த நீடு மரச் சோலை . . . .
.......................................................................
அறன் இல் வேந்தன் ஆளும்வறன் உறு குன்றம் பல விலங்கினவே .
எனக் கண்டு, பழச்சோலை என்பதும் ஆம் என்று கண்டுகொள்க.
Edited: 12062023 1452
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.