யாருடன் பேசுவ தெனினும் மகிழ்வுதான்
சீருடன் சொல்வார் தெய்வக் கதைகளை!
ஏரியின் நீருடன் இசைந்திடும் குளிர்போல
வாரியே வழங்குவார் வண்மை நாவினார்.
(இவர் தெய்வக் கதைகளைப் பேசி ம்கிழ்வார்.
இக்கதைகள் குளிர்ச்சி தரும் கேட்பார் மனத்துக்குள். என்பது பொருள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.