இது தார்சா பிள்ளையின் படம். ( கீழ்வருவது இன்னிசை வெண்பா)
அம்மாவைப் போலொரு கைப்பையைத் தானெடுத்துச்
சும்மா சுழன்றுவரப் போகிறேன் என்கின்றாள்
இம்மா நிலத்தே இதுவும் அறிகபெண்ணே
உம்மால் இயலாமை இல்.
தான் எடுத்து - தான் கையிற் பிடித்தபடி
சுழன்றுவர - ஊர்கோலம் செல்ல
இம்மாநிலத்தே - இவ்வுலகில
உம்மால் - உன்னால் என்பதன் பன்மை
இயலாமை - செய்ய முடியாத எதுவும்
நீ திறமைசாலி என்பது கருத்து.
தார்சா படத்தில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.