ஆங்கில இலக்கணம். கேள்வி - பதில்.
வாக்கியம்:
........... many private hire vehicle drivers, who are previously taxi drivers and at the average age of 60, they are zealously learning and coping with the industry-related technology and skills.......( This sentence is from a publication: The Independent Sg.)
"who are previously taxi drivers"
இது சரியா?
பதில்: "ஆர்" ( are ) இப்போது உள்ளவர்களைக் குறிக்கிறது.
இவர்கள் முன்னர் வாடகை உந்து ஓட்டுநராய் இருந்தவர்கள். இது "பிரிவியஸ்" என்ற சொல்லில் அடங்கிவிட்டது.. இறந்தகாலம்தான்.
"Were previous" is redundant.
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.