ஒரு தாளில் சில துளிகள் தண்ணீர் பட்டுவிட்டால், பட்டவிடம் சற்று இருளுடையதுபோல் தோன்றும். இவ்வாறு வண்ணம் வேறுபட்டதுபோல் தோன்றும் சித்திரத்தை " நனைவொச்சித்திரம்" என்னலாம். கீழிருக்கும் படத்தில் இத்தகு சித்திரம் ஒன்றுள்ளது.
நனைவு - நனைந்துவிட்ட இடம்போலும் நிலை.
ஒ - ஒத்த.
சித்திரம் -ஓவியம்.
= நனைவொச்சித்திரம்.
மென்கரை ஓவியம் எனில் மனநிறைவு தருமா?
படத்தில் பாருங்கள்:
ஒ + சித்திரம் > ஒச்சித்திரம் என்று வந்தது, நனைவு ஒச்சித்திரம் என்பதில்.
இதுபோல் புணர்த்தப்பட்ட இன்னொரு சொல்: ஒ+தாழிசை > ஒத்தாழிசை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
ஒரு தட்டச்சுப்பிறழ்வு திருத்தம்: 30.5.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.