திங்கட்கிழமை ஒவ்வொன்றுமே
தித்திக்கும் புதுத்தொடக்கம்!
புத்தாற்றின் புதியபுனல்
செடியிற்பூத்த இன்றைப் பூவே.
படியமையாத புதிய பாதை.
வானுலாவும் தாரை ஒவ் வொன்றும்
தேனுமிழ்ந்து கண்சீமிட்டும்.
வல்லவன் இறைவன் துணையொடு
நல்லதெலாம் நடைபெறும், மகிழ்க.
புனல் - தண்ணீர்
படியமையாத - முன் உள்ளதுபோல் அமையாத
படி - முன்பே படிந்திருப்பது. (படு > படி, படர்)
தாரை - நட்சத்திரம்
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.