Pages

திங்கள், 14 மார்ச், 2022

பகர வகரப் போலி ( இரஷ்ய உக்ரேனிய மொழிகள்)

 பகர வகரப் போலியானது பல மொழிகளிலும் காணப்படுவதாகும்.  எடுத்துக்காட்டு:  பசந்த்< > வசந்த்   [ வசந்தம்]. இன்னொரு பழைய போலி பகு> வகு என்பன.

இரஷ்ய ( உருசிய) மொழிக்கும் உக்கிரேனிய மொழிக்குமிடையிலும்  இது காணப்படுகிறது.


உருசிய மொழி:   В в    [ “v”]

 உக்ரேனிய மொழி : В в    [ “v”]


இஃது ஆங்கிலத்துடன் ஒப்பீடு ஆகும்.

உக்ரேன் போரைப் பற்றி அறிந்துகொள்ளும் அதேவேளையில்,  நமக்கு இனியது சொல்லாய்வு முதலியவை ஆதலின் காரியத்தில் கண்ணாகவும்  இருப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.