இதற்கு முன்னுள்ள இடுகையின் தொடர்ச்சி.
இங்குள்ள காட்சி ஒரு சீன மங்கையின் வீட்டின் முன்புறத்துள்ளது. இம் மங்கை கிறித்துவத்தைப் பின்பற்றினாலும் சீனக் கலாச்சாரத்தையும் கடைப்பிடிக்கிறார். இவர் மதக் கலையாசார வேறுபாடுகளோடு இணக்கமாகச் செல்பவர்.
அறைகுறுக்கை ( சிலுவை) யும் உள்ளது.
பழைய சீனச் சமயத்தின் சின்னங்களும் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.