இந்தச் செய்தியைப் படங்களுடன் கிழ்க்கண்ட தொடர்பில் சொடுக்கி
வாசியுங்கள். நல்ல வேளையாக இந்த இழுவுந்து (trailer)
கவிழ்ந்தபொழுது யாரும் அருகில் இல்லை :
போக்குவரத்துகளைத் தடைப்படுத்திவிட்ட விபத்து இது.
--- சிங்கப்பூரில்.
இவ்வளவு கனமான வண்டி இப்படிக் கவிழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
(தேவையில்லாமல் கனமான வண்டிகளுக்கு அருகில் சென்று நிற்கவேண்டாம்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.