உடனே வந்து பிறந்தநாளன்று பார்க்காவிட்டாலும், ஒரு சிறுகூடை, பூக்களை அனுப்பினாலும் போதுமே, அந்தப் பூக்களின் மலர்ச்சியில் பேத்தி, தன் பாட்டிக்குக் காட்டும் அன்பு பளிச்சிடுமே. இக்காலங்களில் பேத்தி ஓரிடத்திலும் பாட்டி இன்னோர் இடத்திலும் கோவிட் தொற்றுத் தடுப்புக் கட்டுப்பாடுகளால் - உலகின் வெவ்வேறு பாகங்களில்கூட இருக்கலாம்.
தேவர்செய் குறளில் கூறியதுபோன்று, அன்பிற்கும் உளதோ அடைக்கும்தாழ்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.