ஒரு நேயர், சென்ற சனிக்கிழமை ( 25122021 ) வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். அன்று சஷ்டி விரதம், அவர் ஓம் நமோ நாராயணா என்று தொடங்கி, சனிபகவான் - முருகன் இருவரின் அருளாசியுடன், மலரும் காலை மகிழ்ச்சியுடன் மலரட்டும் என்று வாழ்த்தினார்.
அவருக்கு நம் நன்றி.
சந்தோஷம் தரும் சனிக்கிழமை,
மலரும் காலை மகிழ்ச்சியுடன் மலரட்டும் என்றார்.
நாம் கூறியது:
சனிக்கிழமையா , உங்கள் ஆசியால் --- ஒரு
சாதனை நாளானதே!
தனிக்கருணையால் நம் முருகனின் ---- கானம்
தமிழுக்கு வேலானதே!.
நன்றி, நன்றி என்பதுதான்.
யாவருக்கும் மகிழ்வு பொங்குக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.