Saw this in the park earlier . Man bringing out his pet for a walk.
--------Mrs Roshini Prakash.
இந்தப் படத்தைத் தந்து உதவியவர்: திருமதி ரோஷினி பிரகாஷ்.
இதை வளர்ப்பவர் நடைப்பயிற்சி செய்யப் புறப்படும்போது அவர் வளர்க்கும் இந்த ஆமையும் கூடவே செல்கிறது. என்ன ஒற்றுமை இந்த ஈருயிருக்கும்!
விலங்கோடு மனிதர்
கலந்துறவு வளர்க.
When the owner sets out for a walk, the turtle he raises also walks along with him. Excellent unity between man and animal. May such relationship between man and animal flourish.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.