வாழ்க்கையே "கஷ்டகாலம்" (இடர்க்காலம்) ஆகிவிடும்:
இங்கே சொடுக்கி வாசிக்கவும்.
பொய்ச் செய்திகளால் பலர் அஞ்சுகிறார்களோ?
சிவமாலாவும் குடும்பத்தாரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். எல்லாம்
நலமே.
நம் சிவமாலா மூன்று/நான்கு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டுள்ளார்:
"ஃப்ளூ" என்னும் சளிக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி.
"நிமோனியா"வுக்கு எதிரான தடுப்பூசி
கோவிட்19க்கு எதிரான 2 தடுப்பூசிகள் ( ஃபைசர் )
சிங்கப்பூரில்:-
மாடர்நா மற்ற ஊசிமருந்துகள் பற்றிய பட்டறிவு ( அனுபவம்) எங்களுக்கு இல்லை. ஃபைசர், மற்ற சளிக்காய்ச்சல் தடுப்பூசி, நிமோனியாத் தடுப்பூசி இவற்றால் எந்தப் பாதகமும் ஏற்படவில்லை. நலமாகவே உள்ளோம். மதுவருந்துவதானால் உங்கள் மருத்துவரை ( டாக்டரைக்) கலந்தாய்வு செய்துகொள்ளவும்.
மலேசியாவிலும் நல்ல மருத்துவவசதிகள் உள்ளன. மருந்துகளும் வாங்கலாம்.
நலமுடன் வாழ்வோம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.