வணக்கம்
நமது சொல்லாய்வுப் பட்டியலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கத் திட்டமிட்டு இருக்கின்றோம். இதற்குக் காரணம், இப்போது உள்ள பக்கம் இயங்க மறுக்கிறது: இதில் அதிகமான சொற்கள் பட்டியலில் இருப்பதால் புதிய பதிவுகளை ஏற்றுக்கொள்ள இந்தப் பட்டியல் பக்கத்தினால் இயலவில்லை. பட்டியல் மிக்க நீட்டமாக உள்ளது. Pages are not responsive.
நேயர்கள் "அ" முதல் "த" எழுத்துவரை முதல் பட்டியலிலும், ந-விலிருந்து னகரம் வரை இரண்டாவது பட்டியலிலும் தேடவேண்டிவரும். இந்த வசதிக்குறைவுக்கு மன்னிக்கவும்.
Administrator
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.