எந்த மொழி பேசினாலும் என்ன தம்பி
இருக்கின்ற இடத்தினிலே ஏற்கப் பட்ட
விந்தைமொழி சொல்வதிலே விளக்கம் உற்றால்
வேறென்ன வேண்டுவதோ வினைவெற் றிக்கே.
----- சிவமாலா.
[ இந்தக் காணொளியில் திரு குமரன் பிள்ளை அவர்கள் சீனமொழியில் வாழ்த்துக்கள் சொல்லி பழங்களைப் பரிசளிக்கக் காணலாம் ]
சிவமாலா வலைப்பூவின் வாழ்த்துக்களும் உரியவாகுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.