கடைத் தெருவிற்குப் போனாலுமே
கைத்தொங்குப் பைக்குள்ளே
காவலுக்கோ இந்தக் குட்டிநாய்
காண்போர் கரள் கவர அது
கூடவே சென்றுவர
நாடும்பல நலம்வருமே.
------------------------------------------------------------
கரள் ( மலையாளம்) - நெஞ்சம்.
இந்த மலையாளப் பாட்டில் இச்சொல் காண்க:
உள்ளில் கடன்னு கரள்
கொள்ளயடிக்கு நின்னே
கள்ளிப் பெண்ணென்னு விளிக்கும்;
ஆடானும் வரில்ல ஞான்
பாடானும் வரில்ல ஞான்
மாடத்துப் பச்சக்கிளியே.
மலையாளக் கவி .பாஸ்கரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.