இருபிறப்பிச் சொல்லுக்கு சமஸ்கிருதத்திலிருந்து எடுத்துக்காட்டு.
ததா+கத்த> ததாகத்த - வருகை தந்தவர்
ததா+ அகத்தா > ததாகத்த - போய்மறைந்துவிட்டவர்.
இரண்டு சொற்களும் முடிபொருமை கொண்டன.
இதில் இன்னொரு சிறப்பு யாதெனின் இச்சொற்கள் முரண்பொருளன
ஆகுமென்பது.
இதை மனனம் செய்துகொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.