ஒருபத்து நூறாகும் இன்றே ---- ஒருவருமே
பின்பற்ற வில்லையோ பீதிக்கோ வித்திதன்
வன்பற்று வாராமு றை.
எழுபத்து ஏழாயிரம் நோய்த்தொற்று ---
( இது
கொரனா நோய் தொற்றியோர் எண்ணிக்கை )
ஒரு பத்து நூறாகும் - ஓரிலக்கம் பேர் மாண்டு
விட்டனர்
ஒரு என்பது அசை.
இன்றே - இது 28.08.2020 வெளிவந்த கணக்கு
பின்பற்ற வில்லையோ - இது அச்சத்துக்கு
உரியதாய்
உள்ளது. தடுப்பு முறைகளைக்
கடைப்பிடிக்க
வில்லையோ, அதனால் நோய்த்
தொற்று
மிகுந்துவிட்டதோ என்பது.
பீதி - அச்சுறுத்தும்.
கோவித்து - கோவிட் என்னும் கொரனா
வன் பற்று = வலிமையாகப் பற்றிக்கொள்ளுதல்.
format error cannot be rectified.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.