நாளது காறும் நலமுடன் வாழ்கவே
வாளது போலும் நமைவீழ்த்தி ----- மீளரிய
காரிருட்குள் தள்ளுங்கொ ரோனா மகுடமுகி
வாரா வழிகாண் கடன்.
வாசகர் யாவரும் வாழ்வீர் வளமாக
நாசமிழை நோய்கள் நீங்கிட ---- மோசமறக்
கைகளின் தூய்மை கவசமே வாய்மூக்கில்
மெய்யுறப் பேணல் கடன்.
நாளது - எதிர்காலம்
காறும் - வரை
மீளரிய - மீட்சியில்லாத
கடன் - கடமை
நசித்தல்: நசி + அம் = நாசம், முதனிலை நீண்ட தொழிற்பெயர்.
மோசம்:
மொய் + அம் = மோயம் > மோசம். ( ஈ முதலியவை மொய்த்தது.
ய ச போலி) தூய்மை அற்றது, கெட்டது.
வாளது போலும் நமைவீழ்த்தி ----- மீளரிய
காரிருட்குள் தள்ளுங்கொ ரோனா மகுடமுகி
வாரா வழிகாண் கடன்.
வாசகர் யாவரும் வாழ்வீர் வளமாக
நாசமிழை நோய்கள் நீங்கிட ---- மோசமறக்
கைகளின் தூய்மை கவசமே வாய்மூக்கில்
மெய்யுறப் பேணல் கடன்.
நாளது - எதிர்காலம்
காறும் - வரை
மீளரிய - மீட்சியில்லாத
கடன் - கடமை
நசித்தல்: நசி + அம் = நாசம், முதனிலை நீண்ட தொழிற்பெயர்.
மோசம்:
மொய் + அம் = மோயம் > மோசம். ( ஈ முதலியவை மொய்த்தது.
ய ச போலி) தூய்மை அற்றது, கெட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.