அறிவியல் முன்னேற நோய்கள் அனை த்தும்
முறிவுறும் என்றே முகில்மேல் --- பறலானேன்;
கண்டதோ நோயாற் கவிழ்வதாய்; கார்மழையோ
அண்டுமோ நம்மை நலம் ?
முறிவுறும் - தீர்ந்துவிடும்
முகில்மேல் - மேகத்தில்
பறல் - பறவை; பற + அல் = பறல். (அகரம் கெட்டது.)
(பறந்தேன்)
கார்மழையோ - துன்பகாலமோ
நலம் அண்டுமோ - நோய்கள் நீங்குமோ நலம் வருமோ என்றபடி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.