இங்கிருப்பதை அங்கு போய்ச் சொல்வது, என்றால் உமக்குத் தெரிந்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறீர் என்றுதான் அர்த்தம். இக்கருத்தினின்று
பகிரங்கம் என்ற சொல் புனைவுற்றது.
பகிர்தல்,
அங்கு
அம் விகுதி அமைப்பும் குறித்தது.
பகிரங்கம் - பகிர் + அங்கு + அம்.
மிக்க எளிமையாய் அமைந்த சொல்.
அறிந்து மகிழ்க.
பகிரங்கம் என்ற சொல் புனைவுற்றது.
பகிர்தல்,
அங்கு
அம் விகுதி அமைப்பும் குறித்தது.
பகிரங்கம் - பகிர் + அங்கு + அம்.
மிக்க எளிமையாய் அமைந்த சொல்.
அறிந்து மகிழ்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.