உகத்தினின்று சுகத்தினைப் பெற்றோம்
ஓர்ந்துணர்ந் துரைத்திட்டேம் யாம்! ---- கண்டார்
அகத்தினில் ஆத்திரம் புறத்தினில் குதித்தனர்
அழித்தனர் எம்மிடுகையை.
அழிப்பதன் முன்பலர் ஆயிரம் வாசித்தார்
அதனை அறிந்துவிட்டார்.---- அது
குழிப்புதையல் அன்று கோல வெளிப்பாடு
குரைக்கட்டும் கவலை இல்லை.
ஓர்ந்துணர்ந் துரைத்திட்டேம் யாம்! ---- கண்டார்
அகத்தினில் ஆத்திரம் புறத்தினில் குதித்தனர்
அழித்தனர் எம்மிடுகையை.
அழிப்பதன் முன்பலர் ஆயிரம் வாசித்தார்
அதனை அறிந்துவிட்டார்.---- அது
குழிப்புதையல் அன்று கோல வெளிப்பாடு
குரைக்கட்டும் கவலை இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.