ஆங்கில வைத்தியத்தில் ஒரு கலைச்சொற்றொடராகப் பயன்படுவதுதான் "ரிகோர் மோர்ட்டிஸ்" (அல்லது ரிகார் மார்ட்டீஸ் } என்ற இலத்தீன் மொழித் தொடராகும்.
ரிகோர் ---- இறுகு ஊர்தல்.
சதை இறுகும்படியான நிலை ஊர்ந்துவரல்.
இரிகோர் -- இறுகூர்.
மார்ட்டீஸ் --- மரித்தல். மரி > மார். மாரகம் என்ற சோதிடச் சொல் மரணம் என்று பொருள்படும்.
செத்துச் சில மணி நேரத்தில் உடல் விறைப்பு.
பழைய இடுகைகள் காண்க.
அதிகம் சொன்னால் "காப்பி அடிக்கும்" கூட்டம் பெருகும். வரலாற்றையும் உடன் சொல்லற்க.
அறிந்தின்புறுக.
அடிக்குறிப்புகள்
வை+ து + இ + அன் > வைத்தியன்.
இட்டு அப்பி வைக்கும் சிற்றேனமே டப்பி அல்லது டப்பா.
இடு அப்பி ( அப்பி இடு அல்லது இட்டுவை ) - இடப்பி > டப்பி > டப்பா.
எழுத்துப்பிழைகள் பின்பு பார்க்கப்படும்.
ரிகோர் ---- இறுகு ஊர்தல்.
சதை இறுகும்படியான நிலை ஊர்ந்துவரல்.
இரிகோர் -- இறுகூர்.
மார்ட்டீஸ் --- மரித்தல். மரி > மார். மாரகம் என்ற சோதிடச் சொல் மரணம் என்று பொருள்படும்.
செத்துச் சில மணி நேரத்தில் உடல் விறைப்பு.
பழைய இடுகைகள் காண்க.
அதிகம் சொன்னால் "காப்பி அடிக்கும்" கூட்டம் பெருகும். வரலாற்றையும் உடன் சொல்லற்க.
அறிந்தின்புறுக.
அடிக்குறிப்புகள்
ஒரு பெரிய நோய்வந்துவிட்டால் ஒரு வைத்தியனை வைத்து நோயைப் பார்க்கவேண்டும் என்பது தமிழ் நாட்டில் பேச்சு வழக்காகும். வைத்தியனை வைத்து என்றால் அவனை டப்பாவிற்குள் அடைத்து வைத்து என்று பொருளன்று. "அப்போய்ன்ட் ஏ டாக்டர்" என்றுதான் அதற்குப் பொருள். கடினமான ஆங்கிலத்தையும் வெகு எளிதாக மொழிபெயர்த்தறிய வல்லது தமிழ்ப் பேச்சுமொழி என்று உணரவேண்டும். சீனக் கிளைமொழியான ஹோக்கியனில் உரிமம் இல்லாத வடகை உந்துவண்டி அல்லது கார் என்பதை "பா ஹோங் சியா" என்பார்கள். அப்படியென்றால் "வண்டி அடி(த்தல்)" என்றுதான் சொற்களுக்கு அர்த்தம் என்றாலும் அச்சொற்கள் வழக்கில் தரும்பொருள் உரிமம் இல்லாத வடகை உந்துவண்டி (பயன்பாடு) என்பதே ஆகும். In Chinese intonation is important and changes must be adverted to. தமிழைப் போலவே சொல்லையும் பொருளையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறம்படைத்தவை சீனக்கிளைமொழிகள். வைத்துப்பார்க்கப்படுவோனே பின் "வைத்தியன்" என்ற புனைச்சொல்லால் குறிக்கப்படுவோன் ஆயினன்.
இட்டு அப்பி வைக்கும் சிற்றேனமே டப்பி அல்லது டப்பா.
இடு அப்பி ( அப்பி இடு அல்லது இட்டுவை ) - இடப்பி > டப்பி > டப்பா.
எழுத்துப்பிழைகள் பின்பு பார்க்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.