இன்று "திடகாத்திரம்" என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.
இது ஒரு புனைவுச்சொல்லே.
ஒருவன் திடகாத்திரமாக இருக்கின்றான் என்றால்:
அவன் தன் உடலின் திடத்தினை {....திட(ம்) }
உணவினாலும் ஏனை நடபடிக்கைகளாலும் காத்துக்கொண்டு {....கா(த்து ) .....}
இவ்வுலகில் இருக்கும்படியாக நல்வாழ்வை அடைந்துள்ளான் {....இரு....}
அம் என்பது ஒரு விகுதி.
அம்முக்கும் ஒரு பொருளைக் கூறிக்கொள்ளலாம். பெரிய வேறுபாடு ஒன்றும் ஏற்பட்டுவிடுதல் இல்லை.
எல்லாத் துண்டுகளையும் இணைக்க:
திட(ம்) + காத்து + இரு + அம்.
= திடகாத்திரம்
ஆகிவிட்டது.
காத்து + இரு + அம் > காத்திரம் என்பதை
கா+ திறம் > காத்திரம் என்றும் பிறழ்பிரிப்பாகக் கூறலாம்.
இதிலும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.
அறிவீர் மகிழ்வீர்.
தட்டச்சுப் பிழைகள் புகினோ அன்றிக் காணப்படினோ திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.