கணுக்கையின் நோவால் பணிக்கின்று தாழ்வே
தணிக்கவும் யாதுசெய அந்தோ--துணிக்கொன்று
வந்தபயன் கண்டீர் வலித்துயான் கட்டினேன்
நொந்தநிலை மாற்றிற் றது.
16.8.2019
கையில் வந்த வலிக்கு ஒரு துணி கட்டியதில் வலி குறைந்தது.
துணிக்கும் ஒரு நல்ல பயன் ஆயிற்று. இந்தப் பாட்டு
அதைப்பற்றியது.
அரும்பொருள்:
நோவு - துன்பம்,
தாழ்வே - மந்த நிலைதான்.
தணிக்க - வேதனை குறைக்க
அ ந்தோ - ஐயோ.
வலித்து - இழுத்து இறுக்கமாக.
நொந்த - துன்புற்ற,
தணிக்கவும் யாதுசெய அந்தோ--துணிக்கொன்று
வந்தபயன் கண்டீர் வலித்துயான் கட்டினேன்
நொந்தநிலை மாற்றிற் றது.
16.8.2019
கையில் வந்த வலிக்கு ஒரு துணி கட்டியதில் வலி குறைந்தது.
துணிக்கும் ஒரு நல்ல பயன் ஆயிற்று. இந்தப் பாட்டு
அதைப்பற்றியது.
அரும்பொருள்:
நோவு - துன்பம்,
தாழ்வே - மந்த நிலைதான்.
தணிக்க - வேதனை குறைக்க
அ ந்தோ - ஐயோ.
வலித்து - இழுத்து இறுக்கமாக.
நொந்த - துன்புற்ற,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.