தோய் > தோய்து > தோது.
(தோதில்லை என்றால், அத் தொடர்பில்ஈடுபடத் தருணமில்லை )
தோய்+சை = தோய்சை > தோசை.
வேய்+ து + அம் = வேய்தம் > வேதம்.( மறைமலையடிகள்)
உய் + (த்) + தி = உய்த்தி > உத்தி.
வாய்+ (த்) + தி = வாய்த்தி> வாத்தி. (வாய்ப்பாடம் சொல்வோன்).
சாய்+ (த்) + இயம் = சாய்த்தியம்> சாத்தியம்.
சாய்த்தல் - (வெற்றியுற முற்றுவித்தல்)
(அரிச்சந்திர புராணம்,) ( மற்றும் வழக்கு)
பெய் + தி = பெய்தி> பேதி.
(பெய்தல் =உடலினின்று கழித்தல். ஒ நோ : தூறுதல் (மலையாளம்) :மலம் கழித்தல்.)
வாய் + (ந்)+ தி = வாய்ந்தி > வாந்தி.
பொய்+மெய் = பொய்ம்மெய் > பொம்மை.
வாய்தம் > வாதம்
.செய்தி - சேதி இதுவும் ஏற்கலாம்
இன்னும் பல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.