வாழ்க்கை எளிதென் றுளம்கொண் டியங்குவதும்
நாட்கள் நடந்திடவே நன்றாகும் ---- கேட்காமல்
யாதும் பெரிதே கடிதென்றும் கொண்டாலோ
சாதலே முன்நிற் பது.
இந்த நிகழ்வுகள் ஏனோ நடந்தன. படித்துத் துயர்படவோ......
http://theindependent.sg/police-officer-dies-from-gunshot-wound-to-the-head-at-yishun-police-centre/
சிங்கப்பூர் நடப்புகள்.
இறந்தோர் அமைதியுலகில் உலவுக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.