துளிக்கடை என்பது துக்கடா என்று திரிந்தது, இதற்குப் பொருள்: கடைசித் துளி என்பதுதான், ( அதாவது: கடைத்துளி)
துளிக்கடை > துக்கடா.
இத்திரிபில் ளி என்ற எழுத்துக் குறைந்து ( இடைக்குறை ) கடை என்பதில் உள்ள டை டாவாகத் திரிந்தது.
விளக்கம்:
https://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_18.html
கதம் என்றால் ஒலி.
கத்து > கது. இடைக்குறை.
கது > காது ( ஒலிவாங்கி உறுப்பு). செவி. முதனிலைத் திரிபு. நீட்சி.
கது > கதை > கதா.
கது > கதம் : எ-டு: சங்கதம்.
கோபத்தில் ஒலி எழுப்பப்படுவது இயல்பு. அதனால் கதம் என்பது கோபம் என்றும் பொருள்பெறும். இது பின்வரவுப் பொருள்.
ஒலிபெருக்கி இல்லாத பழங்காலத்தில் பாடியவர்கள் கத்திப் பாடவேண்டி இருந்தது.
கதுச்சேரி > கச்சேரி.
இதுவும் இடைக்குறைச் சொல்லே.

அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.