இறைப்பற்று மிக்குடையார் பெண்களே--- இறைவர்
ஒருவரையே காணுமிவர் கண்களே;
முறைப்படி முடித்திடுவர் பூசையை --- அன்பர்
முன்னேற வேண்டிடுமோர் ஆசையில் .
பொருள்:
இறைப்பற்று - பக்தி அல்லது பத்தி.
இறைவர் ஒருவரையே--- கடவுளை மட்டுமே;
காணும் : மற்ற மனிதர்களைப் பார்க்கமாட்டார்கள், கண்ணாலும் மனத்தாலும்
என்பது.
இவர் கண்களே - இவர்கள் குமுகத்துக்குக் கண்களே.
அன்பர் : கணவன்மார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.