சருக்கரை நோயில் ஒருகால் எடுத்துவிட்டால்
இருக்கவும் நடக்கவும் அடைவது துன்பமதே.
உருக்கென ஊட்டமாய் வளர்ந்த உடம்பெனினும்
பருக்கை மிகுதியால் பாழ்படக் கெடும்பலர்காண்.
உண்பதும் கணித்தினி அளவுடன் செய்திடுவாய்
பண்புடன் உணவினை அமைத்துப் பாரினில்வாழ்;
கண்படும் உண்பொருள் அனைத்தும் விழைந்திடிலோ
விண்படும் நோய்களும் விரைந்து வந்திடுமே.
உருக்கு : இரும்பு.
பருக்கை மிகுதியால் பாழ் : இது இரத்தத்தில் இனிப்பு
கூடுவதால் ஏற்படும் நலமின்மை;
பலர் கெடும் காண் - பலர் இன்னும் கெட்டு பொது உடல்
நலக் கேட்டை அடைதல் காண்க .
அதாவது கெடுதல் ஒன்று இன்னொன்றுக்கு வழி செய்தல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.